விளையாட்டு

பங்களாதேஷின் இலக்கை விரட்டியடித்தது இலங்கை

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி--20 ஆட்டத்தில், பங்களாதேஷ் நிர்ணயித்த 194 ஒட்டங்கள் என்ற இமாலய இலக்கை 20 பந்துகள் மீதமிருக்க அடைந்து வெற்றிபெற்றது இலங்கை அணி. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த ...

மேலும்..

அவுஸ்திரேலியா உலக சாதனை

நியூஸிலாந்து அணிக்கெதிராக சற்றுமுன்னர் நடைபெற்று முடிந்த இருபதுக்கு-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியில் 245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்து, இருபதுக்கு-20 போட்டியில் அதிகூடிய வெற்றியிலக்கை ...

மேலும்..

தோனி ஓய்வு பெற வேண்டும்; ஆகாஷ் சோப்ரா பதிலடி

தோனி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் சார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் முன்னார் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, ஒருவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ...

மேலும்..

ஆஸி. பந்து வீச்சாளர்களை தினறடித்த குப்டில்

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்று வரும் இருபதுக்கு-20 போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை விளாசியுள்ளது. நியூஸிலாந்து அணிசார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் குப்டில் மற்றும் கொலின் முன்ரோ ஆகியோர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ...

மேலும்..

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டி இன்று

இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய அணி முனைப்புடன் உள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் ...

மேலும்..

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாடி 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 ...

மேலும்..

சுழற்பந்து விடயத்தில் தென்னாபிரிக்கா பலவீனமானது பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் முன்னாள் வீரர் கலீஸ்

“தென்னாபிரிக்கா அணி சுழற்பந்து விடயத்தில் இன்றும் பலவீனமானதாகவே உள்ளது. அதுவே இந்திய அணிக்கு எதிரான தோல்விக்குக் காரணமுமாகும்” என்று தெரிவித்தார் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கலீஸ். இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணி களுக்கும் ...

மேலும்..

இறுதிக்குள் யாழ். இந்து!

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி ...

மேலும்..

இந்திய அணி புதிய வரலாறு

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றிபெற்று புதிய வரலாற்றைப் பதிவுசெய்தது இந்திய அணி. தொடரில் ஆறு ஆட்டங்கள். முன்னதாக முடிவடைந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் வெற்றிபெற்று 3:1 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது இந்தியா. இதனால் நேற்றுமுன்தினம் ...

மேலும்..

‘சுழலில்’ அசத்திய ரஷித் கான்; ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘சுழலில்’ அசத்திய ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், 5 விக்கெட் கைப்பற்றினார். சார்ஜாவில், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடந்தது. ‘டாஸ்’ ...

மேலும்..

நக்கீரன் அணி வென்றது கிண்ணம்

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் நக்கீரன் அணி கிண்ணம் வென்றது. அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நக்கீரன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சென். தோமஸ் விளையாட்டுக் ...

மேலும்..

முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதல்

ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில், வரும் ஏப். 7 ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ) சார்பில், 2008 முதல் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் ...

மேலும்..

அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கெதிரான t-20 தொடரிலிருந்து நீக்கம்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பயிற்சியின் போது அவரது வலது கை தோற்பட்டை மோசமாக முறிவடைந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற களத்தடுப்பு ...

மேலும்..

கனடா வீராங்கனைக்கு அச்சுறுத்தல் விடும் ரசிகர்கள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாசோங் நகரில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்த போட்டித் தொடரில் கனடாவைச் சேர்ந்த குறுந்தூர பனிச்சறுக்கு வீராங்கனை கிம் பௌடின் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார். இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற 500 மீற்றர் பனிச்சறுக்கு போட்டியில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் ...

மேலும்..

மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள்

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று டாக்காவில் இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. தற்போது இருபதுக்கு-20 தொடரின் வெற்றியை கருத்திற்கொண்டு இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இலங்கை அணியை பொருத்தவரையில் இருபதுக்கு-20 ...

மேலும்..