விளையாட்டு

கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்கவிற்கு பிணை – ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள்

பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரனி முன்வைத்த பிணைமனு கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான 20க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரரான  தனுஷ்க குணதிலக்க, பெண் ஒருவரை பலவந்தமாக ...

மேலும்..

சவூதி – ஆர்ஜென்டீனா போட்டியில் காயமுற்ற வீரரை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்ட சவூதி இளவரசர்

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் சவூதி அரபியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக கோல் காப்பாளரின் முழங்கால் பட்டு கீழே விழுந்த சவூதி அரேபிய தேசிய அணி வீரர் யாசர் ...

மேலும்..

வலிமை பட காட்சியை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்த உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்!

கால்பந்து உலகக்கோப்பை உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக கத்தார்-ல் நடந்து வருகிறது. இதில் உலகளவில் மிகவும் பலம் வாய்ந்த பல முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த வகையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் போன்ற குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் ...

மேலும்..

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி – வைரலாகும் புகைப்படம்

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ...

மேலும்..

FIFA உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ; முதல் வெற்றி தனதாக்கிய ஈக்வடோர்

ஃபீபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கட்டார் அணியை ஈக்வடோர் அணி வீழ்த்தியுள்ளது. ஈக்வடோர் அணி முதல் பாதியில் இருந்தே கட்டாரை முற்றிலுமாக வீழ்த்தி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது.   முதல் கோல் தண்ட உதையாக வழங்கப்பட்ட ...

மேலும்..

தனஞ்சய, பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் விளையாட அழைப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவரும் பங்களாதேஷ்  பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 9 ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. ...

மேலும்..

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த  இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான ...

மேலும்..

சதீர சமரவிக்ரம அபார சதம் ; பலமான நிலையில் தமிழ் யூனியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலம்போ கிரிக்கெட் கழக (CCC) அணியை எதிர்த்தாடும் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கழக அணி பலமான நிலையில் இருக்கிறது. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்து; மலைக்க வைத்த பரிசுத்தொகை!

உலக கோப்பை கால்பந்தின் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு மிகப் பெரும் பரிசுத் தொகையாக 342 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இறுதியாக உலக கோப்பை கால்பந்து ...

மேலும்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ நீக்கம் – ரசிகர்கள் அதிர்ச்சி

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலமானது கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை ...

மேலும்..

ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த ...

மேலும்..

லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் ‘செம’ வைரல்!! IPL 2023

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ...

மேலும்..

இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது

இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து ...

மேலும்..

உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசு! வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. 16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 ...

மேலும்..

இந்தியா தோல்வி… – கண்கலங்கிய ரோஹித் – விராட் கோலி – Heart Breaking புகைப்படம் வைரல்…!

நேற்றுநடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வி அடைந்ததால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி கண்கலங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக ...

மேலும்..