விளையாட்டு

இலங்கை – தென்னாபிரிக்கா இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இன்றைய போட்டிக்கான தென்னாப்பிரக்க அணியில் ஹசிம் அம்லா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கான இலங்கைக் குழாமில் அறிவிக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி வண்டர்சாய் ...

மேலும்..

கௌரவத்தை காப்பாற்றியது இலங்கை அணி!

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. இலங்கை நிர்ணயித்த 300 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி 24.4 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ...

மேலும்..

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற உள்ளது.

மேலும்..

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில்!!

இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. 2ம் நாள் தொடங்கிய ஆட்டத்தில், டாசில் வென்ற இங்கிலாந்து ...

மேலும்..

இருபதுக்கு 20 போட்டி தொடரின் வாய்ப்பை இழந்த மலிங்க

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க விளையாட வாய்ப்புள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்தார். எனினும் ...

மேலும்..

ஷேரு கிளசிக் உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹ

இந்தியாவின் புதுடில்லி நகரில் இடம்பெற்ற ஷேரு கிளசிக் உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹ நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். உலகின் முன்னணி IFBB உடற்கட்டுப் போட்டியான ஷேரு கிளசிக் 2018 போட்டி கடந்த ...

மேலும்..

தமிழ்நாடு பிரீமியர் லீக்-இறுதிபோட்டிக்கான இரண்டாவது தகுதிசுற்றுக்கு லைக்கா முன்னேற்றம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் வெளியேற்று சுற்று போட்டியில், காரைக்குடி காளை அணியை வீழ்த்தி, லைக்கா கோவை கிங்ஸ் அணி, இரண்டாவது இறுதிபோட்டிக்கான தகுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன்படி, 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் ...

மேலும்..

கருணாநிதிக்கு பிடித்த வீரர் இவர்தான்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் போட்டியை மிகவும் விரும்பி பார்க்கும் இவரிடம் 2013 ஆம் ஆண்டு உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ...

மேலும்..

நான்காவது போட்டியில் இலங்கை திரில் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இலங்கை அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்ளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட 39 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 39 ஓவர்களுக்கு ...

மேலும்..

இந்தியா – இங்கிலாந்து இரண்டவது டெஸ்ட் தொடர் இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் இன்று லண்டனிலுள்ள லோர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 ...

மேலும்..

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது. இன்றைய போட்டி மழை காரணமாக 45 ...

மேலும்..

நான்காவது ஒருநாள் போட்டி இன்று…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியுடனான எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க அணியின் தலைவராக குயின்டன் ...

மேலும்..

மீண்டும் வருகிறார் மலிங்க..?

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டியின் போது அவர் இலங்கை அணியில் உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு நீண்டகாலமாக அணியில் ...

மேலும்..

நான் கண்டிப்பாக தமிழ் மொழியை கற்றுக்கொள்வேன்: டோனி சத்தியம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மைதானத்தில் மதுரை பாந்தெர்ஸுக்கும், கோவை கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டத்தை கண்டுகளிக்க கிரிக்கெட் வீரர் டோனி வந்திருந்தார். ஆட்டம் தொடங்கும் முன் டாஸ் போடும்போது ...

மேலும்..

தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா 3 – 0 என கைப்பற்றியது. கண்டி பல்லேகலையில் நடைபெற்ற ...

மேலும்..