விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து இரண்டவது டெஸ்ட் தொடர் இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் இன்று லண்டனிலுள்ள லோர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 ...

மேலும்..

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது. இன்றைய போட்டி மழை காரணமாக 45 ...

மேலும்..

நான்காவது ஒருநாள் போட்டி இன்று…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியுடனான எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க அணியின் தலைவராக குயின்டன் ...

மேலும்..

மீண்டும் வருகிறார் மலிங்க..?

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டியின் போது அவர் இலங்கை அணியில் உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு நீண்டகாலமாக அணியில் ...

மேலும்..

நான் கண்டிப்பாக தமிழ் மொழியை கற்றுக்கொள்வேன்: டோனி சத்தியம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மைதானத்தில் மதுரை பாந்தெர்ஸுக்கும், கோவை கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டத்தை கண்டுகளிக்க கிரிக்கெட் வீரர் டோனி வந்திருந்தார். ஆட்டம் தொடங்கும் முன் டாஸ் போடும்போது ...

மேலும்..

தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா 3 – 0 என கைப்பற்றியது. கண்டி பல்லேகலையில் நடைபெற்ற ...

மேலும்..

விசிகரனின் அதிரடியால் காலிறுதிக்குள் நுழைந்தது காரைதீவு விவேகானந்தா

நிந்தவூர் சதாம் அணியினர் நடாத்தும் 10 பந்து வீச்சு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நேற்றைய தினம் (04) நடைபெற்ற போட்டியில் நிந்தவூர் Kent அணியை எதிர்த்தாடிய விவேகானந்தா விளையாட்டு கழகம் 8 ஓட்டங்களினால் வெற்றி வாகை சூடி ...

மேலும்..

தென் ஆபிரிக்காவிற்கு எதிராக இலங்கை தொடர்ச்சியாகத் தோல்வி

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இது தென் ஆபிரிக்காவிற்கு எதிராக இலங்கை தொடர்ச்சியாக அடைந்த 10 ஆவது சர்வதேச ஒருநாள் தோல்வியாகும். 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 36 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ...

மேலும்..

இரண்டாவது போட்டியிலும் வென்றது தென்னாபிரிக்கா

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி ...

மேலும்..

டோனி மட்டும் இல்லைனா அந்த பெண்ணிடம் சிக்கி சின்னா பின்னாமாகியிருப்பேன்: ஷ்ரேயாஸ் ஐயர்

டோனி வழங்கிய அறிவுரையால் தான் பல சிக்கல்களிலிருந்து தப்பியதாக இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், அவர் தற்போது தென் ...

மேலும்..

கிறிஸ் கெயிலுக்கு ஓய்வு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளை (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கவுர்ட்ணி பிரவுன் ...

மேலும்..

மேலும் ஒரு சாதனையை நோக்கி கிரிஸ் கெயில்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்களில் மொத்தமாக 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதுபோலவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் ...

மேலும்..

இலங்கை, தென்னாபிரிக்க இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை

சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு ...

மேலும்..

நான் இப்படியே ஓய்வு பெறுவேன்!- மலிங்க

தாம் ஓய்வு பெறுவதற்கு தயாராகும் போது, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவிக்கவிருப்பதாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக அவருக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தாம் தற்போதும் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கின்ற போதும், தமது திறமை ...

மேலும்..

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி  வெற்றி

  இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 34.3 ...

மேலும்..