விளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நிகழும் அதிசயம்

(தனுஜன் ஜெயராஜ் ) உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது. 21வது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் ஜேர்மனி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ...

மேலும்..

பிரேஸில், பெல்ஜியம் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வெற்றிக்கொண்டது. அதுபோல், ...

மேலும்..

இன்றைய போட்டிகள்

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. அதுபோல், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று இடம்பெறவுள்ளது. இதுவரையில் இடம்பெற்ற ...

மேலும்..

ரஷ்யா மற்றும் குரேஷியாவும் காலிறுதிக்கு தகுதி

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று போட்டியில் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. முதல் போட்டியில் ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றன. அதனடிப்படையில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. ...

மேலும்..

குழுநிலை போட்டி நிறைவு

2018ம் ஆண்டுக்கான உலக கிண்ண காற்பந்து தொடரின் அனைத்து குழுநிலை போட்டிகளும் நேற்றுடன் நிறைவடைந்தன. நேற்று இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பனாமா மற்றும் டியுனிசியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ...

மேலும்..

இங்கிலாந்தை திணறடித்த பெல்ஜியம்…

ஃபிபா உலகக் கிண்ணம் தொடரில் இன்று நடந்த ஜி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் சந்தித்தன. ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதிபெற்றுள்ள நிலையில் 1-0 என வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது பெல்ஜியம். ஏ பிரிவில் இருந்து ...

மேலும்..

மகுடம் சூடியது முதலைக்குடா “விநாயகர்” விளையாட்டுக் கழகம்.

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி ஆதவன் விளையாட்டுக் கழகம் தனது 40வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கரவெட்டி  கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும்  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 26ம் ,27ம் திகதிகளில் நடாத்தி இருந்தார்கள்  இந்த உதைபந்தாட்ட ...

மேலும்..

கால்பந்து – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வெளியேற்றியது கொரியா

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று  நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, கொரியா குடியரசை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி ...

மேலும்..

மெஸ்ஸி மேஜிக்: பரபரப்பான ஆட்டத்தில் நைஜீரியாவிடம் சிங்க முகம் காட்டிய அர்ஜென்டினா

ஃபிபா உலகக் கிண்ணம் தொடரில் நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. மேஜிக்மேன் மெஸ்ஸி முதல் கோலை அடிக்க, கடைசி நிமிடத்தில் நைஜீரியாவின் சவாலை முறியடித்தது முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, ...

மேலும்..

உலகக்கிண்ண போட்டியில் ரெனால்டோ கோலை தடுத்த கீப்பர்: ரோட்டில் படுத்து கார் கழுவியது தெரியுமா?

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ரெனால்டோவின் கோலை தடுத்த ஈரான் கோல் கீப்பர் நடுரோட்டில் கார் கழுவியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்யாவில் பரபரப்பாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவு ஆட்டத்தில் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இப்போட்டி ...

மேலும்..

கபடித் தொடர்-சாவகச்சேரி இந்து சம்பியன்

வட­மா­காணக் கல்வி திணைக்­க­ளம் நடத்­திய 17 வய­துக்குட்பட்ட கப­டித் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி சம்­பி­ய­னா­னது. வவு­னியா ஓமந்தை மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை புனித ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா

மன்னார்  நிருபர்       24-06-2018.        தேசிய இளைஞர் சேவை மன்றம் வருடா வருடம்   நடத்தும்  தேசிய மட்ட    விளையாட்டு  விழவிற்கான இளைஞர்   யுவதிகளை   தெரிவு செய்யும் நிகழ்வின் முதற்கட்டமாக  பிரதேச ரீதியில் உள்ள வீரர்  மற்றும் வீராங்கனைகளை ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞர்கள்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த ...

மேலும்..

நெல்லியடி மத்தி – பாலிநகர் வித்தி. இறுதியாட்டத்தில் இன்று மோதல்

வடமாகாண கல்வி திணைக்களம் நடத்தும் கபடித் தொடரில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து முல்லைத்தீவு பாலிநகர் வித்தியாலய அணி மோதவுள்ளது. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த இறுதியாட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது ...

மேலும்..

வேம்படி பெண்கள் தேசிய சம்பியன்

இலங்­கைப் பாட­சா­லை­கள் கூடைப்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­தும் 17 வய­துக்­குட்­பட்ட ‘சி’ பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி கிண்­ணம் வென்­றது. கண்டி சென். அன்­ர­னிஸ் மக­ளிர் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் கண்டி சென். ...

மேலும்..