இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு பேருக்கு கொவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பிக்க கருணாரத்ன மற்றும் பிநுர பெர்ணான்டோ ஆகியோருக்கே, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.