செய்தித் துளிகள்

மகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்

மகாவலி நீரை வட மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை, எனினும் அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதையே எதிர்ப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

கிளானை மாதர் சங்க விளையாட்டு விழா

தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி, கிளானை மாதர்கிராம அபிவிருத்திச்சங்கத்தினரின் விளையாட்டு விழா இன்று 06.06.2018 புதன்கிழமை மாலை 03 மணியளவில் சங்கத்தலைவி தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், பிரதேச கிராம அலுவலர் துசிகரனும் கலந்துகொண்டார் நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் ...

மேலும்..

வவுனியாவில் இரண்டு அப்பாவி சிறுமிகளின் உயிர்காக்க இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவை ;அவசரம் அதிகம் பகிருங்கள்

இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது - 8 சரணிக்கா வயது - 7 blood group - o+ positive இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது. இவர்களின் தாய் தந்தை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்ததால் ...

மேலும்..

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தினை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு கடந்த வாரம் கல்லூரி சமூகம் கழிவகற்றல் உபகரணங்களை கேட்டிருந்தனர். அதனடிப்படையில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கெளரவ சி.தவராசா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு தொகுதி வாளிகள் இன்றைய தினம் தோழர் செந்தூரனால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்..

மணல் திட்டில் நுால் வெளியீடு

வ. ராஜ்குமாா் கிண்ணியா பேனா இலக்கிய பேரவை ஏற்பாடு செய்த பொது வெளி உரையாடலும் கவிஞர் மஜீத் அவர்களின் ரத்த நதி ஓடும் செம்மண் கவிதை நூலின் அறிமுக நிகழ்வும் 14 - 05 -2018 திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு கிண்ணியா ...

மேலும்..

சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும் எல்லே சுற்றுப் போட்டியினை 12ம்,13ம் திகதிகளில் நடாத்தியிருந்தார்கள். இந்த எல்லே சுற்றுப் போட்டியில் பதினைந்து கழகங்கள் ...

மேலும்..

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான மகோற்சவ திருவிழா

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழாவின் தேர்திருவிழா உற்சவம் 13.05.2018 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 6.30 மணிக்கு அபிஸேகம் 9 மணிக்கு வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று 10 மணிக்கு இராத ஆரோகணம் இடம்பெறவுள்து. தேர்உற்சவத்திற்கான நேர்முக வர்ணனையை அகில ...

மேலும்..

யூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

ஹிட்லரின் யூத இன அழிப்புக்கு, அமெரிக்கா பாரிய உதவிகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது. ஹிட்லரின் ''யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம்'' தொடர்பான பல மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதாபிமானமற்ற இனப்படுகொலையாக யூத இனப்படுகொலை ...

மேலும்..

உதவும் கரங்களால் மாணவர்களின் கல்வித்துறைக்கு பாடநூல் வழங்கி வைப்பு

வலிகளை களைந்து வந்த உதவும் கரங்கள் மாணவர்களின் கல்வித்துறையிலும் கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவுசெய்து வருகின்ற உதவும் கரங்களின் இன்றைய நிகழ்கால பதிவாக வருகின்றது. முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு இடதுகரை அ, த, க , பாடசாலைக்கு , பாடசாலை முதல்வரின் ...

மேலும்..

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம்

(கே.எம்.கபில்) ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வானது நாளை(2018/03/12) காலை 10.30மணியளவில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம கலந்து கொள்ளவுள்ளார். மேலும் புதிய காரியாலயம் அமைந்துள்ள ...

மேலும்..

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் விசேடசெயற்குழுக் கூட்டம்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் விசேடசெயற்குழுக் கூட்டம் 7.04.2018 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்த தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலமையில் இடம்பெறவுள்ளது. இவ் செயற்குழுக்கூட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் ...

மேலும்..

பிரதி மேயராக ஈசன் தெரிவு!!

யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி பிரதி மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட துரைராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

உதவும் கரங்கள் மூலமாக கைதடி தெற்கு மின்னொளி முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு

உதவும் கரங்கள் கைதடி அமைப்பில் (22.03.2018) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மயிலன் சுஜிந்தன்(ராஜா) அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு உதவும் கரங்கள் மூலமாக கைதடி தெற்கு மின்னொளி முன்பள்ளி 14 மாணவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கினை ஆரம்பித்து கொடுத்துள்ளார். ...

மேலும்..

உடல் ஆரோக்கியம் மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள்

பைஷல் இஸ்மாயில் - அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் உடல் ஆரோக்கியம் மற்றும் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெற்று வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதி ...

மேலும்..

கிண்ணியா ஆயிலியடி தௌபீக் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆயிலியடி தௌபீக் வித்தியாலயத்தில் முதலாந்தர மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று(22) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தமீம் தலைமையில் இடம் பெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ...

மேலும்..