இலங்கை செய்திகள்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு என்ன காரணம்- கண்டுபிடித்தார் மஹிந்த

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்ற நிலை எற்பட்டதில்லை என்று ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவையின் காலம் நிறைவு

அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் முதல் அதன் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல கூறினார். எனினும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சபை முதல்வர் லக்ஷ்மன் ...

மேலும்..

பெண் விரிவுரையாளர் கொலை – சந்தேகநபர் ஒருவர் கைது

பெண் விரிவுரையாளரை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் ...

மேலும்..

அரைமணிநேரத்தில் பறிபோன 22 பவுண் நகை

யாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் நேற்றுமுன்­தி­னம் வியா­ழக் கிழமை இரவு, சுழி­பு­ரம் பண்­ணா­கம் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வம் நடந்த ...

மேலும்..

ஊற்றங்கரை குருவுக்கு எமனான மாடு

முல்லைத்தீவு - தண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலய முதன்மை குருவான சிவசிறி பத்மகுமார உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணியில் இருந்து தண்ணீரூற்று நோக்கி மோட்டார்சைக்கிளில் குரு பயணித்துள்ளார். இதன்போது, ...

மேலும்..

மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

கிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றில் முருங்கை இலைகளை அவித்து சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை ஊடகத்தில் பார்த்த ஜனாதிபதி ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள பொது அமைப்புகள் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, ...

மேலும்..

திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அறைகூவல்

தமிழீழ வரலாற்றில் தேசத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த எமது தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினர். (டினேஸ்) நேற்று 21 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயிலில் அமைந்துள்ள ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கூட்டு எதிரணிக்குள் சர்ச்சை

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தெரிவு செய்வதில் ஒன்றிணைந்த எதிரணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது ...

மேலும்..

உணவு விசமடைந்து 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மினுவாங்கொடை பகுதியில் உட்கொண்ட உணவு விசமானதால் 100 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பகுதியில் இயங்கிவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

விசாரணையின் அடிப்டையில் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் எதிர்கால நடவடிக்கை தீர்மானம்

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிவதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இக் குழு முன்வைக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸ் மாஅதிபர் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுமென்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார ...

மேலும்..

சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக தயாசிறி நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன ...

மேலும்..

இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போர்

நாடுகளைத் தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், “நான் இந்த உண்மைகளை மறைக்க முயற்சிக்கவில்லை. மாலைதீவில் சீனாவுக்கு நிறைய நலன்கள் ...

மேலும்..

100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

நாட்டிலுள்ள அரச பாடசாலை மாணவர்களில் அதிக புத்தகங்களை வாசித்த 100 பேருக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இலங்கை புத்தக ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்ற மத நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம்

(மன்னார் நிருபர்) மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் உறவு பரிமாற்ற வேலை திட்டம் நேற்று ...

மேலும்..