February 5, 2025 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சற்று முன் திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து-பதறி ஓடிய பயணிகள்

சற்று முன் திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து-பதறி ஓடிய பயணிகள் இன்று (05) மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் திடீரென தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேறி இருந்தனர்.

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடத்த முடியும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..