பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திரு .காந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

நற்பட்டிமுனையை வசிப்பிடமாக கொண்ட திரு .காந்தன் அவர்கள் தனது பிறந்த தினத்தை இன்று(24/01/2023) தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.

திரு .காந்தன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.