கிறீஸ்தவச் செய்திகள்

கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாடு.

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் திறந்த வெளி அரங்கில் இடம்பெற்ற ...

மேலும்..

சொறிக்கல்முனை பங்கு தந்தை ஒரு சாதனையாளர் – மட்டு. ஆயர் பாராட்டு

சொறிக்கல்முனை பங்கு தந்தை அருட்பணி சு.திருட்செல்வம் ஓர் சாதனையாளர் என மட்டு. நகர் ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார். சொறிக்கல்முனை திருத்தலத்தில் முதல் நன்மையும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்களை வழங்குதலும், புதிதாக அமைக்கப்பட்ட குரு மனையையும் காரியாலயத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ...

மேலும்..

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா

(க.கிஷாந்தன்) அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா 16.07.2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ...

மேலும்..

பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு.

-மன்னார் நிருபர்- (15-07-2017) -மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகை ஸ்தளங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை காலை வெண்கள செட்டிக்குளம் பிரதேசச் செயலகத்தில் உதவி பிரதேசச் செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் ...

மேலும்..

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தேர்ப்பவனி

யாழ்ப்பாணத்திலுள்ள யாத்திரைத் தலங்களின் ஒன்றான பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் இறுதிநாளான நேற்று செவ்வாய்கிழமை மாலை புனித தேர்ப்பவனி இடம்பெற்றது. கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்று நிறைவடைந்தது. மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 5.00 மணியளவில் ...

மேலும்..

இரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை (வீடியோ இணைப்பு)

ஆர்ஜென்டீனாவில் லொஸ் நரான்ஜொஸ் நகரில் வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாக தகவல் பரவியதையடுத்து அந்த சிலையை தரிசிக்க பெருமளவான கிறிஸ்தவர்கள் அந்நகருக்கு படையெடுத்த வண்ணமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி மரியாள் சிலையின் கண்களிலிருந்து ...

மேலும்..

யாழில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் “கல்வாரி யாகம்” (photos)

யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகை “கல்வாரி யாகம்” நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகள் மூன்று தினங்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ​ ...

மேலும்..

“இயேசுவின் பின்னால் பரபாஸ்” காவியம்.

தவக்கால திருநாளை முன்னிட்டு இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் “இயேசுவின் பின்னால் பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்  ஆற்றுகை இன்றும் யாழ்ப்பாணத்தில்  நடைபெற உள்ளது. குறித்த  இரு நாட்களும் யாழ்ப்பாணம்  நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலயத்தில்  மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள  இவ் ...

மேலும்..

யாழ்.நாவாந்துறை குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்திருவிழா.

யாழ்ப்பாணம் - நாவாந்துறை குருசடித்தீவு என அழைக்கப்படும் சிறுத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று (26.03.2017) குருமுதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கச்சதீவு, பாலைதீவு, இரணை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாக்களை அடுத்து குருசடித்தீவு ...

மேலும்..

மருதமடு அன்னையின் பூர்வீக இடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட தூய லூர்து அன்னை ஆலய அபிசேகமும்,திறப்பு விழாவும்

  மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய 'மாந்தை திருத்தலத்தின்' வரலாறு- மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய 'மாந்தை' என அழைக்கப்படும் பிரதேசம் 1505ம் ஆண்டு போத்துக்கீசர் வருகையின் பின்பும் 1656 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வருகையின் பின்பும் 'மாதோட்ட' என்றும் பின்னர் 'மாதோட்டம்' என்றும் கால ஓட்டத்தில் ...

மேலும்..

கடலோர அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா

வல்வெட்டித்துறையில் கடலோரமாக அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) பிற்பகல் 5.00 மணிக்கு சக்கோட்டை பங்குத் தந்தை அருட்திரு கான்ஸ் வவர் (குச.ஊயளெ ஏஎநச) அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள வேளாங்கண்ணி மாதாவின் ஆலயத்தின் சாயலில் அமைக்க்பபட்டுள்ள ...

மேலும்..

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி.(படம்)

புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஆலயங்களில் நேற்று சனிக்னிழமை இரவு 11.30  மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. -அந்த வகையில் மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று(31) சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு திருவிழா திருப்பலி ...

மேலும்..

அதிர்ந்த உலகம்..! இஸ்ரேலில் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு: ஓ மை காட்

முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டுபிடித்துள்ளனர்.அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு – அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 208 ஆவது வருடாந்த இறுதிநாள் பெருவிழா (Photos)

மட்டக்களப்பில் புகழ்பெற்ற அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 208 ஆவது வருடாந்த பெருவிழா வௌ்ளிக்கிழமை 16ஆம் திகதி பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை 25.09.2016 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது. இன்றைய இறுதி நாளன்று 25ஆம் திகதி ...

மேலும்..

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி அன்னையின் 208 ஆவது வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 208 ஆவது வருடாந்த திருவிழா ஆலய பிராத்தனையினைத் தொடர்ந்து இன்று வௌ்ளிக்கிழமை 16ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது, தொடர்ந்து இன்றைய ...

மேலும்..