யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள்

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட பூஜை ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றது.
நத்தார் விசேட திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின நத்தார் விசேட திருப்பலி யாழ் மரியண்ணை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தற்கால covid19 இடர்சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்கு பற்றுதலோடு திருப்பலி சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்