உலகச் செய்திகள்

மாதவிடாயால் துடித்த இளம்பெண்: விமானத்தை விட்டு வெளியேற்றிய எமிரேட்ஸ்!

மாதவிடாயின் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டு துடித்த இளம்பெண்ணுக்கு உதவி செய்யாமல் விமானத்தை விட்டு இறங்கியுள்ளனர் எமிரேட்ஸ் நிறுவன ஊழியர்கள். மாதவிடாயால் துடித்த இளம்பெண்: விமானத்தை விட்டு வெளியேற்றிய எமிரேட்ஸ்! பிரிட்டனை சேர்ந்த பெத் ஈவான்ஸ் (24) என்ற பெண் ஜோஷ்ஷ் மோரான் ( ...

மேலும்..

சவுதி அரேபியாயில் நாய் இறைச்சி விற்பனை

சவுதி அரேபியா ஜித்தா நகரில் குலைல்,அல் கும்றா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சி உணவுக்காகப் பரிமாறப்படுகின்றது என்று அந்த நாட்டு சுகாதார தினைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ...

மேலும்..

முதன்முதலாக குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த முதல் திருநங்கை

முதன்முதலாக திருநங்கை ஒருவர், குழந்தைக்கு தாய்ப்பால் அளித்ததாகவும், இதுவே முதன்முதலில் பதிவான இது போன்ற சாதனை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க விருப்பமில்லை என்று தனது இணை கூறியதால், இந்த திருநங்கை தாய்ப்பால் அளித்ததாக, டிரான்ஸ்ஜெண்டர் ஹெல்த் ஜர்னல் ...

மேலும்..

13 குழந்தைகளுக்கு தந்தையான 28 வயது இளைஞர்

தாய்லாந்து நாட்டிலுள்ள வாடகைத் தாய்மார்கள் மூலம் பெற்றெடுத்த 13 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதற்கான உரிமையை ஜப்பானிய இளைஞர் போராடி கைப்பாற்றியுள்ளார். இதில் 13 குழந்தைகளையும் தமது சொந்த குழந்தையாகவே வளர்க்கும் உரிமையை 28 வயதான Mitsutoki Shigeta நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றுள்ளார். கடந்த 2014 ...

மேலும்..

ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை என அன்னா கப்ரியல் தெரிவிப்பு

ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை என கட்டலோனிய அரசியல்வாதி அன்னா கப்ரியல் (Anna Gabriel) தெரிவித்துள்ளார். ஸ்பெய்னின் மட்ரீட்டில் அமைந்துள்ள நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அன்னாவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நியாயமான அடிப்படையில் விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் ...

மேலும்..

8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை

ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ...

மேலும்..

இன்று (21) உலக தாய் மொழி தினம்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்த்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ...

மேலும்..

உங்க வயது 21 ஆகின நீங்கள் அதிஷ்டசாலி

சிங்கப்பூர் அரசு செலவு போக மீதமிருக்கும் பணத்தை மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூர் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட், சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவில் அரசுக்கு ...

மேலும்..

குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்தது 17 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மோசாம்பிக் நாட்டின் சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள மபுடோ நகரின் புறநகர் பகுதிகளில் நகரம் முழுவதும் சேரும் குப்பைகள் ஒன்றாக கொட்டி குவிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக அங்கு கொட்டப்படும் குப்பைகள் சுமார் ...

மேலும்..

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

66 பேரை பலிகொண்ட விமான விபத்து: அதிர்ச்சி பின்னணி

66 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான ஈரான் விமான விபத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் பழமையான விமான நிறுவனம் ஆகும். ஆனால் விமான நிறுவனம் மட்டுமல்ல அதன் விமானங்களும் மிகப்பழமையானவை என்னும் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. உலகின் மோசமான விமான சேவையைக் ...

மேலும்..

வெளிநாட்டில் இலங்கை பெண் தற்கொலை

இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குவைத் Rabya பகுதியில் பணி செய்த குறித்த பெண் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உள்துறை அமைச்சிற்கு தகவல் கிடைத்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிடன் ...

மேலும்..

பறக்கும் விமானத்தில் தொடர்ந்து குசு விட்ட நபர்: அவசரமாக தரையிறக்கிய விமானி

பறக்கும் விமானத்தில் கட்டுப்பாடின்றி தொடர்ந்து குசு விட்ட பயணியால், விமானத்தை பாதி வழியில் அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு Transavia விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அதில் ...

மேலும்..

பெடல் மூலம் இயக்கப்படும் ஏர்பலூன் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார் ஸ்டீபன் ரவ்ஸன்

பிரான்ஸில் கால்களால் பெடல் செய்யும் ஏர்பலூன் எனப்படும் இலகு ரக விமானம் ஒன்று தயாரித்தும், நீண்ட தூரம் அதனை இயக்கியும் ஸ்டீபன் ரவ்ஸன் என்பவர் சாதனை படைத்துள்ளார். ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்ட 20 மீட்டர் நீளமுள்ள பலூன் ஒன்றை விமானம் போலாக்கி ...

மேலும்..

நடுவானில் கழன்று வீழ்ந்த வானூர்தியின் இயந்திரம்!

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற வானூர்தியொன்றின் இயந்திரத்தின் ஒருபகுதி நடுவானில் கழன்று வீழ்ந்தமை பன்னாட்டு அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஹவாய் நகருக்கு 373 பயணிகளுடன் சென்ற வானூர்தியே அவ்வாறு விபத்துக்கு உள்ளானது. வானூர்தி பறப்பை ...

மேலும்..