உலகச் செய்திகள்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கலிதா ஷியாவின் ஆட்சிக்காலத்தின் போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கலிதா ஷியா, ...

மேலும்..

ஜோர்தானில் இலங்கை சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்…

இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் ஜோர்தானில் இடம்பெற்றன இதன் ஒரு அம்சமாக ஜோர்தான் இளவரசி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிகழ்வுகள் ஜோர்தானின் தலைநகரிலுள்ள போர்ச்சூன் ஹோட்டலில் இடம் பெற்றன ஜோர்தானின்  இலங்கைக்கான தூதுவர் ஏ.எல்.எம்.லாபிரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ...

மேலும்..

“ONKEL Hassan” “மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்!!!

"ONKEL Hassan" "மாமா ஹசன்" கண்காட்சியின் தொடக்க புள்ளியாக ஹசன் இருக்கிறார்."மாமா ஹசன்" அவர்களின் புலம்பெயர்வு வாழ்க்கையை உதாரணம் காட்டி யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் இக் ...

மேலும்..

சர்ச்சையில் சிக்கிய கனேடிய பிரதமர்!

பொது மக்களுடனான உரையாடலின் போது கனடா பிரதமர் கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை டவுன் ஹாலில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே பொது மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது இளம் பெண் ஒருவர் எழுந்து நின்று அமைச்சரவையில் பாலின சமநிலைக்கு ஏற்ப ...

மேலும்..

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கிக்கிறது

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வந்தது. வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக இரு நாடுகள் இடையே எப்போதுமே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் ...

மேலும்..

மாலத்தீவு அவசர நிலையை நீக்க ஐ.நா. கோரிக்கை

மாலத்தீவில் தற்போது நிலவும் அவரச நிலையை நீக்க கோரி ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரேஸ் தனது அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக கடந்த 5ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் 15 நாட்கள் நீடிக்கும் அவசர நிலை நடைமுறைப்படுத்தப்படும் என ...

மேலும்..

அண்ணனால் பிள்ளை பெற்றெடுத்த 11 வயது சிறுமி: அதிர்ச்சி சம்பவம்

ஸ்பெயினில் தனது 14 வயது சகோதரனால் 11 வயதேயான சிறுமி ஆண் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் Murcia நகரில் அமைந்துள்ள Virgen de la Arrixaca மருத்துவமனையில் குறித்த சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளது. வயிற்றுவலியால் துடித்த சிறுமியை பெற்றோர் ...

மேலும்..

தொலைக்காட்சி நடிகையின் சடலத்துடன் உறவு கொண்ட நபர்

  ரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகையின் சடலத்துடன் உறவு கொண்ட பிணவறை ஊழியரை நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகையான Oksana Aplekaeva மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். 31 வயதான நடிகை Oksana ...

மேலும்..

நண்பர்களுக்குள் யார் பணக்காரன் என்ற போட்டி வந்ததால் பணத்தை கொளுத்திய நண்பர்கள்

நண்பர்களுக்குள் யார் பணக்காரன் என்ற போட்டி வந்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் பணத்தை கொளுத்தி போட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள தியான்சங்க் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த 24-ஆம் திகதி இரண்டு ...

மேலும்..

உலகில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம்

உலகில் ஊழல் மற்றும் முறைகேடு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. Tax Justice Network என்ற தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 76 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் 60 புள்ளிகளுடன் அமெரிக்கா ...

மேலும்..

கொதிக்கும் நீருக்குள் இளம்பெண்ணை தூக்கிப்போட்ட சூனியக்காரிகள்

ஜேர்மனியில் நடந்த carnival ஒன்றின்போது சூனியக்காரி வேடமிட்ட இருவர் ஒரு இளம்பெண்ணை கொதிக்கும் நீர் நிறைந்த அண்டாவிற்குள் தூக்கிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் நடந்த carnival ஒன்றில் பலர் வெவ்வேறு வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர், அதில் ஒரு வாகனத்தில் இரு பெண்கள் ...

மேலும்..

மாகாண ஆளுநராக போட்டியிடும் 16 வயது இளைஞன்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் 16 வயதே நிரம்பிய 6 இளைஞர்கள் ஆளுநர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். கன்சாஸ் மாகாண ஆளுநராக போட்டியிட வயது வரம்பு எதுவும் இல்லை என்ற விதியை முன்வைத்து குறித்த இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ...

மேலும்..

பச்சிளம் குழந்தையின் முகத்தில் எலியை 100 முறை கடிக்க வைத்த கொடூர பெற்றோர் கைது!!!

  அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் இளம் பெற்றோர் பிறந்து 15 நாட்களேயான பிஞ்சு குழந்தையின் ...

மேலும்..

சீன பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 81 வயது பெண்

சீன பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 81 வயது பெண்கல்வி கற்க வயது தடையில்லை. அதை நிரூபிக்கும் வகையில் 81 வயது பெண் படித்து பட்டம் பெற்றுள்ளார். அவரது பெயர் ஷியூமின்சூ. சீனாவை சேர்ந்த இவர் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் இ-காமர்ஸ் படித்து டிப்ளமோ பட்டம் ...

மேலும்..

தொலைபேசியால் பறிபோன சிறுவனின் கண்பார்வை..!

சீனாவில் தொலைபேசி வெடித்துள்ளதால் சிறுவன் பார்வை இழந்துள்ளான். சீனாவில் குஜாங்ஷி மாகாணத்தில் கடந்த 31 ஆம் திகதி சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த தொலைபேசி வெடித்துள்ளதால் 12 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான். வேடித்த சத்தம் கேட்டு விரைந்த சிறுவனின் உறவினர் படுகாயமடைந்த சிறுவனை மருத்துவ மனைக்கு ...

மேலும்..