விளையாட்டு

 ஒரு நாள் தொடர் பங்களாதேஷ் வசம்

செயிண்ட் கிட்சில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காள தேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. வங்காளதேசம் அணி மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி ...

மேலும்..

6 போட்டிகளில் விளையாட தடை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிப்பற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறியது மற்றும் ஒப்பந்த பொறுப்புகளை மீறிய காரணத்திற்காகவே அவருக்கு இவ்வாறு போட்டித்தடை விதிக்கபட உள்ளது

மேலும்..

ஆஸி ரி 20 தேர்வு குழுத் தலைவராக லாங்கர் நியமனம்

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் ரி20 தேர்வு குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸி கிரிக்கெட் அணியின் ரி 20 தேர்வு குழுத் தலைவராக முன்னாள் வீரர் மார்க் வோ இருந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா ...

மேலும்..

உலககிண்ண சிறந்த கோலை தெரிவு செய்தது பிபா

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆர்ஜன்ரீனாவுக்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் 18 கோல்களை தேர்வு செய்து, அதில் எது சிறந்தது ...

மேலும்..

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக இவ்வருடம் ஜனவரி மாதம் ஸிம்பாப்வேவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் ...

மேலும்..

மூன்று ஓட்டங்களால் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய அணி

வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி போராடி வெற்றி பெற்றது. மேற்கிந்திய - வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய மேற்கிந்திய அணி 49.3 ஓவர்களில் 271 ...

மேலும்..

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கைஅணி புதிய சாதனை!!

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த 12 ஆண்டுகளில் இருமுறை முழுமையாக வென்ற ஒரே அணி என்ற சாதனையை இலங்கை அணி செய்துள்ளது. இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ...

மேலும்..

பாகிஸ்தான் வீரருக்கு இதை மட்டும் செய்தால் அவுட்டாகிவிடுவார்! இந்திய வீரர்களுக்கு பாடம் எடுத்த அவுஸ்திரேலியா முன்னாள் வீரர்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியகோப்பைக்காக நடைபெறும் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆகியவற்றிற்கு இடையிலான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதி துவங்கி செப்டம்பர் 28-ஆம் ...

மேலும்..

உலகின் சிறந்த கால்பந்து வீரர் யார்? பட்டியலில் இடம்பிடித்த பிரான்ஸ் வீரர்கள்

உலகின் சிறந்த கால்பந்து வீரரை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட பட்டியலை, சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் 21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது, இதில் பிரான்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது. இந்நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ...

மேலும்..

இந்திய அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியுள்ள யாழ்.வீரன்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் களமிறங்கியுள்ளார். 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியிலேயே யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி ...

மேலும்..

மனைவி மற்றும் காதலியிடம் தள்ளி இருங்கள்: இந்திய வீரர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இந்திய வீரர்கள், தங்களது மனைவி மற்றும் காதலியிடம் முதன் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ...

மேலும்..

நேர்மையுடன் இருக்கும் டோனி

பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள டோனி, விளம்பரங்கள் மற்றும் கால்பந்து, ஹாக்கி தொடர்களுக்கான அணிகளை வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார். இதன்மூலம், கடந்த நிதியாண்டில் அவர் 12 கோடியே 17 லட்சம் ரூபாய் வருமானவரி ...

மேலும்..

டெஸ்ட் தொடர் தோல்விக்கு பழிக்குப் பழி -முதல் ஒருநாள் தொடரில் மேற்கிந்தியாவை வீழ்த்தியது வங்காளதேசம்

கயானாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தமிம் இக்பால் சதத்தால் மேற்கிந்திய அணியை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம். மேற்கிந்திய - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ...

மேலும்..

வெளிநாட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று கைது செய்யப்பட்டார். நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், வெளிநாட்டு ...

மேலும்..

இலங்கை மீண்டும் அபார வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 124 ஓட்டங்களையும் பெற்றன. இன்றைய நான்காம் நாளில் கைவசம் 5 ...

மேலும்..