ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை!

ஜப்பானிய பனிச்சறுக்கு (skateboarding) வீராங்கனை நிஷியா மோமிஜி (Nishiya Momiji) ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார்.

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் அதனை 16 வயதான நகயாமா ஃபூனா என்ற  வீராங்கனை பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் அவர் 14.49 புள்ளிகளைப் பெற்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்