விளையாட்டு

ரோகித்,கோலி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நொட்டிங்காமில் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ...

மேலும்..

சுரங்க லக்மால் இலங்கை அணி தலைவராக நியமனம்

தென்னாபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ...

மேலும்..

இங்கிலாந்து ரசிகர்கர்களின் கனவை கலைத்த குரோசியா! பரபரப்பில் முடிந்த கடைசி நிமிடங்கள்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் குரேசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது. ரஷ்யாவில் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோசியா ...

மேலும்..

12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பிரான்ஸ்: பெல்ஜியத்தை வீழ்த்தி அபாரம்

உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரான்ஸ். 1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது ...

மேலும்..

உலகக்கோப்பை அரையிறுதியில் வெல்லப்போவது யார்? பெல்ஜியத்துடன் மோதும் பிரான்ஸ்

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை ஜூன் 14 ஆம் திகதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதில் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பின்பு ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்?

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அணியின் முகாமையாளராக கிரஹம் லெப்ரோய் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது, அணியின் ...

மேலும்..

தொடரை கைப்பற்றியது இந்தியா

பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது ரி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ரி 20 போட்டி பிரிஸ்டோலில் நேற்று இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற ...

மேலும்..

ரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை

பீஃப்பா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷியாவும் போட்டியிட்டன. ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த போட்டி, 31 வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேப் சிறப்பான கோல் அடித்தார். அதையடுத்து ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது. 39 வது நிமிடத்தில் குரேஷியாவின் ...

மேலும்..

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

கார்டிபில் நடைபெற்ற இரண்டாவது ரி 20 போட்டியில் ஹேல்ஸ் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி. நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அத் தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் தொடக்க ...

மேலும்..

அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி ...

மேலும்..

பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்

  உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. நேற்று இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ...

மேலும்..

வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது மேற்கிந்தியதீவுகள்

அண்டிகுவா டெஸ்டில் தனது அபாரமான பந்து வீச்சினால் மேற்கிந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காள தேசம் மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ...

மேலும்..

விம்பிள்டன் டென்னிஸ்-வீனஸ் வெளியேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ...

மேலும்..

ஆக்ரோஷ ஆட்டம்! கால்பந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. நாக் அவுட் சுற்றின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு ...

மேலும்..

சர்வதேச கிரிக்கட் சபை இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியினுல் ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகச் சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதன் 75வது மாநாடு நேற்று அயர்லாந்து டப்லின் நகரில் இடம்பெற்றது. இதன்போது பந்தை சேதப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட குரோதம் என்பன தொடர்பிலான சட்டங்களை ...

மேலும்..