இலங்கை அணியின் வேகப்ந்துவீச்சாளருக்கு கொரோனா!

இலங்கை அணியின் வேகபந்துவீச்சாளர் லகிருகுமார கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்
இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.