இலஙகை கிரிக்கெட் நிறுவனத்தினால் புள்ளிக்கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அம்பாறை காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சன்ஜய ஜயசிங்க மற்றும் அதன் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  ஆறு சிங்கள, இரண்டு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழ் என புதிய 09 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்