தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது இலங்கை அணி…
இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.4 ஓவர்கள் ...
மேலும்..