ராஜஸ்தானுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. பொல்லார்ட், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜேம்ஸ் பேட்டின்சன், 8. ராகுல் சாஹர், 9. டிரென்ட் போல்ட், 10, பும்ரா, 11. குருணால் பாண்ட்யா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-

1. பட்லர், 2. ஸ்மித், 3. சஞ்சு சாம்சன், 4. ராஜ்பூட், 5. ஜெய்ஸ்வால், 6. டெவாட்டியா 7. மஹிபால் லாம்ரோர், 8. டாம் கர்ரன், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜாஃப்ரா ஆர்சர், 11. கார்த்திக் தியாகி,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்