85 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனையான தசுன் ஷானக

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில்  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் இந்த வருட லங்கா பிரீமியர் லீக்  போட்டியில் தசுன் ஷானக  கண்டி அணியை  பிரதிநித்துவப்படுத்துவார்.