உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனை தெரிவு செய்த ஸ்டீவ் ஸ்மித்!!!

கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார்கள்.
இவர்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்