விளையாட்டு

இரண்டாவது போட்டியிலும் வென்றது தென்னாபிரிக்கா

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி ...

மேலும்..

டோனி மட்டும் இல்லைனா அந்த பெண்ணிடம் சிக்கி சின்னா பின்னாமாகியிருப்பேன்: ஷ்ரேயாஸ் ஐயர்

டோனி வழங்கிய அறிவுரையால் தான் பல சிக்கல்களிலிருந்து தப்பியதாக இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், அவர் தற்போது தென் ...

மேலும்..

கிறிஸ் கெயிலுக்கு ஓய்வு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளை (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கவுர்ட்ணி பிரவுன் ...

மேலும்..

மேலும் ஒரு சாதனையை நோக்கி கிரிஸ் கெயில்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்களில் மொத்தமாக 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதுபோலவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் ...

மேலும்..

இலங்கை, தென்னாபிரிக்க இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை

சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு ...

மேலும்..

நான் இப்படியே ஓய்வு பெறுவேன்!- மலிங்க

தாம் ஓய்வு பெறுவதற்கு தயாராகும் போது, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவிக்கவிருப்பதாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக அவருக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தாம் தற்போதும் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கின்ற போதும், தமது திறமை ...

மேலும்..

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி  வெற்றி

  இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 34.3 ...

மேலும்..

 ஒரு நாள் தொடர் பங்களாதேஷ் வசம்

செயிண்ட் கிட்சில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காள தேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. வங்காளதேசம் அணி மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி ...

மேலும்..

6 போட்டிகளில் விளையாட தடை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிப்பற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறியது மற்றும் ஒப்பந்த பொறுப்புகளை மீறிய காரணத்திற்காகவே அவருக்கு இவ்வாறு போட்டித்தடை விதிக்கபட உள்ளது

மேலும்..

ஆஸி ரி 20 தேர்வு குழுத் தலைவராக லாங்கர் நியமனம்

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கர் ரி20 தேர்வு குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸி கிரிக்கெட் அணியின் ரி 20 தேர்வு குழுத் தலைவராக முன்னாள் வீரர் மார்க் வோ இருந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா ...

மேலும்..

உலககிண்ண சிறந்த கோலை தெரிவு செய்தது பிபா

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆர்ஜன்ரீனாவுக்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் 18 கோல்களை தேர்வு செய்து, அதில் எது சிறந்தது ...

மேலும்..

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக இவ்வருடம் ஜனவரி மாதம் ஸிம்பாப்வேவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் ...

மேலும்..

மூன்று ஓட்டங்களால் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய அணி

வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி போராடி வெற்றி பெற்றது. மேற்கிந்திய - வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய மேற்கிந்திய அணி 49.3 ஓவர்களில் 271 ...

மேலும்..

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கைஅணி புதிய சாதனை!!

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்த 12 ஆண்டுகளில் இருமுறை முழுமையாக வென்ற ஒரே அணி என்ற சாதனையை இலங்கை அணி செய்துள்ளது. இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ...

மேலும்..

பாகிஸ்தான் வீரருக்கு இதை மட்டும் செய்தால் அவுட்டாகிவிடுவார்! இந்திய வீரர்களுக்கு பாடம் எடுத்த அவுஸ்திரேலியா முன்னாள் வீரர்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியகோப்பைக்காக நடைபெறும் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆகியவற்றிற்கு இடையிலான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதி துவங்கி செப்டம்பர் 28-ஆம் ...

மேலும்..