யாழில் இடம்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி
இப் போட்டிகளில் ஆண்களுக்கான கபடி போட்டியில் மைக்கல் இளைஞர் கழகம் முதலாம் இடத்தையும், கரவெட்டி மத்தி இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
அதே போல பெண்களுக்கான கபடி போட்டியில் முதலாம் இடத்தை கருணாகரன் இளைஞர் கழகமும் இரண்டாம் இடத்தை சிவகுமரன் இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன.

கருத்துக்களேதுமில்லை