பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது. அதற்கமைய, 1 – 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி 493 – 7 , 194 – 9

பங்களாதேஷ் அணி 251 , 227

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.