விளையாட்டு

நெதர்லாந்து அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

  உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு இலங்கை அணி 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் ...

மேலும்..

உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? லயோனல் மெஸ்சியின் ஆச்சரிய பதில்

35 வயதாகும் அர்ஜென்டினா அணிக்காக 164 போட்டிகளில் விளையாடி 90 கோல்கள் அடித்துள்ளார் அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களான போலோ டயபல, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் காயமடைந்துள்ளனர் அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்சி, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரான்ஸ் ...

மேலும்..

தொடரிலிருந்து விலகினார் துஷ்மந்த சமீர!

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உபாதை காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவ சபையின் தலைவர், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்..

யுப்புன் அபேகோனுக்கு சிறந்த வரவேற்பு !

  பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்து இலங்கைக்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்த யுப்புன் அபேகோன் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்த போது அவருக்கு குளிர்ச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுநலாவாய விளையாட்டு விழாவில் ...

மேலும்..

ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியது இலங்கை!!!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 79 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது. நமிபியாவுக்கு ...

மேலும்..

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த தமிழ் இளைஞர்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. முதலில் துடுப்பாட்டம் அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் ...

மேலும்..

ஸ்கொட்லாந்திடம் மண்டியிட்டது மேற்கிந்தியத் தீவுகள்!!!

ஹோபார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண பி குழுவுக்கான முதல் சுற்று (தகுதிகாண்) ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 42 ஓட்டங்களால் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது. 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் ...

மேலும்..

உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா சிறிலங்கா..! 164 ஓட்டங்கள் இலக்கு

புதிய இணைப்பு  இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியானது இன்று 9.00 மணியளவில் ஆரம்பமானது. நாணய சுற்றில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது. துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்குகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ...

மேலும்..

ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது : இலங்கை மோசமான துடுப்பாட்டம்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 14 வருடங்களின் பின்னர் விளையாட தகுதிபெற்ற இலங்கை மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிடம் 8 விக்கெட்களால் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 66 ...

மேலும்..

‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ – தலைவர்கள் தினத்தில் தசுன் ஷானக்க

அணித் தலைவர்களின் ஒன்றுகூடலுடன் அவுஸ்திரேலியா 2022 (உலகக் கிண்ணம்) திருவிழா ஆரம்பமாவுள்ளது. ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளினதும் தலைவர்கள் மெல்பர்னில் சனிக்கிழமை (15) ஒன்றுகூடி தங்களது அணிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர். ஐசிசி இருபது 20 உலகக் ...

மேலும்..

3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ், காலி க்ளடியேட்டர்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்குபற்றுகின்றன. இவ் ...

மேலும்..

இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

மகளிர் டி20 ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை (122/6) பாகிஸ்தானை (121/6) 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது! சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சந்திக்கிறது.

மேலும்..

பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகளால் தோற்றது இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் (இருபது 20) கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்களால்  இலங்கை தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தப்பத்து இந்தப் போட்டியில் ...

மேலும்..

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் ...

மேலும்..

“இப்படியா சீட்டிங் செய்யுறது” மேத்யூ வேட் செய்த தவறான விஷயம்.. கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேத்யூ வேட் விதிகளுக்கு புரம்பாக பவுலரை தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல் டி20 போட்டி: முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ...

மேலும்..