இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

 

பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாடு காரணமாக சிட்னி காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2018ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கில் இவரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SL_Cricket #Arrest

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்