LPL தொடரின் இறுதிப் போட்டி இன்று

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16)  நடைபெறவுள்ளது.

Jaffna Stallions அணியும் Galle Gladiators அணியும் இன்றைய இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.