விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 1ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி -2022….

விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 1ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி -2022….
இன்று 18/06/2022சனிக்கிழமை பி. ப 2.30மணியளவில் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் அம்பாறை மாவட்ட ஐ. ம. வி. மு (பு)அமைப்பாளர் திரு. ப. ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜ.ம.வி.மு(புளொட்) தலைவர் கௌரவ த. சித்தார்த்தன், அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட( பா. உ) கௌரவ கோ.கருணாகரம், அம்பாறை மாவட்ட( பா. உ ) கௌரவ திரு. த. கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ கி. ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவ. ஜெகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் காணொளியினை பார்வையிட இவ் லிங்கிணை அழுத்தவும்

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTamilcnn%2Fvideos%2F304942501747356%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்