இலங்கை வீரருக்கு புதிய இடம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவருக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.

அவர் 692 போனஸ் புள்ளிகள் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, T20 சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் 184 போனஸ் புள்ளிகளுடன் அவர் 4 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்