வலிமை பட காட்சியை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்த உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்!

கால்பந்து உலகக்கோப்பை

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக கத்தார்-ல் நடந்து வருகிறது.

இதில் உலகளவில் மிகவும் பலம் வாய்ந்த பல முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த வகையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் போன்ற குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் இந்த உலகக்கோப்பை பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் நான்கு முறை உலகக்கோப்பை வென்ற நாடு இத்தாலி, பலம் வாய்ந்த நாடாக திகழ்ந்து வந்த இத்தாலி அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த முறை உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகவில்லை.

வலிமை பட காட்சியை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்த உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்! | Itlian Footballer Post Valimai

 

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் Mario balotelli, இவர் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் காட்சியை ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.

இது தனது இத்தாலி நாட்டை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைத்திருக்கலாம் என காலபந்து ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

வலிமை பட காட்சியை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்த உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்! | Itlian Footballer Post Valimai

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்