இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..T

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி | New Post For Sri Lankan Cricket Legend Malinga

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (Major League Cricket -MLC) போட்டிக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்