பிறந்தநாள் வாழ்த்து

திரு. குமார்

Canadaவை வசிப்பிடமாக கொண்ட திரு. குமார் (பட்டு) நேற்று (17.07.2016) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

திரு. குமார் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மனைவி, பிள்ளைகள் , அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. குமார் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அக்ஸா

b6

b1

b5

b4

b2

b3