தமிழ் மக்கள் செறிந்து வாழும் வத்தளையில் ஒரு மாதத்திற்கு 3  1/2 இலட்சத்துக்கு மேல் வருமானம் பெற்றுத்தரக் கூடிய வீட்டுடனான காணி விற்பனைக்குள்ளது.

குறிப்பு :- காணி உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளமையால் வீட்டுடனான காணி விற்கப்படுகிறது.