மரண அறிவித்தல்
திருமதி நடராசா சிவபாக்கியம்
அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pogum ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவபாக்கியம் அவர்கள் 06-06-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கமலாதேவி, விமலாதேவி(இலங்கை), சண்முகம்(லண்டன்), விக்கினேஸ்வரி, தக்கரத்தினம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறிலலிதாதேவி, சிறிமுத்துக்குமாரசாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கயிலாயிங்கம் கனகாம்பிகை, ஜேலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன், முத்துக்குமார சாமி(இலங்கை), கணேசமூர்த்தி(ஜேர்மனி), பாலபரமேஸ்வரி(லண்டன்), றொபேட்(ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
மகேஸ்வரி, தங்கரத்தினம், வேலாயுதம், சரஸ்வதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராஜனி, செல்பவதி, சித்திரா, திருச்செல்வம், அருள்செல்வம், றதி, உமா, மோகன், கவிதா, பிரதீபன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
அருள்குமார், பிரதீபன், தேவகுமார், துஷ்யந்தினி, ஸரவணபவன், உதயகுமரன், வசந்தினி(இலங்கை), வேர்ஜினா, நிஷாந்தன், துஷாந்தன்(லண்டன்), றொசன், கஜன், டயான்(ஜேர்மனி), மாலினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், லோஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வருனேஸ்(இலங்கை), பிரான்சிஸ்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மருமகன், மகள், பேரப்பிள்ளைகள்

