மரண அறிவித்தல்
திரு. வைத்திலிங்கம் சபாரெத்தினம் (காந்தி)
வேலணை கிழக்கு ,நாலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சபாரெத்தினம் (காந்தி) 16.06.2015 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் -பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி முத்துபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற அருளம்மாவின் அன்புக் கணவரும் யோகநாதன்(பிரான்ஸ்)ஜெகநாதன்(கனடா), தவமலர், சோதிமலர்(யாழ்ப்பணம்) சபாநாதன், (பிரான்ஸ்) இராசமலர்(பிரான்ஸ்) ராசேந்திரன் (கனடா) ராசகுமார் (பிரான்ஸ்),கோமளாதேவி(கனடா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் பொன்.தியாகராஜா(டென்மார்க்) ,பொன்.அமிர்தலிங்கம்(பிரான்ஸ்)பொன்.சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கணேஸ்வரி ,தயாளினி காலஞ்சென்றயோகராஜா மற்றும் பாலசுபிரமணியம் ,தர்சினி,தர்மகுணராஜா ,திருமகள் ,விஜயகலா,காண்டீபனாகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற செல்லம்மா மற்றும் தவமணி ,வீரலட்சுமி,விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்ற பரஞ்சோதியின் அன்புச் சகலனும் தரமிலா,கமலராசன்,ஜெர்மிலா,சஞ்சீவன், கீர்த்திகா, அராதிகா,சந்திக்கா, சயநுதா, இந்துஜா, சாரணிய,ஜானுர்ஷ்,சாருஜன்னிரோஜன், விஷ்ணு காருணி,ரிசொபன்,ரிசானியா,ரித்யன் தர்சிகா, ரிசிகேசன் , பிரகேசன், தனுஸ் ,ஜாதி ,கரிஸ், விகாஸ் கனுஷி, ஓவியா,துர்க்கா, ஆகியோரின் அன்புப் பேரனும் கிரிஸ் ,சாருஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 19.06.2015 வெள்ளிகிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 4 மணிக்கு தகனக் கிரியைக்காக பூதவுடல் கொக்குவில் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும் .
தகவல் :குடும்பத்தினர்
NO .20.மணற்தரை
பரமேஸ்வராச் சந்தி ,
கந்தர்மடம் ,
யாழ்ப்பாணம்

