மரண அறிவித்தல்
சின்னப்பொடி மணியம் (பெயின்ரர்)
ஆத்திசூடி வீதி கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடி மணியம் 29.07.2015 புதன்கிழமை காலாமானார். சின்னப்பொடி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும் இராசலட்சுமியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களானசின்னத்துரை,பொன்னுத்துரை ,மற்றும் தியாகராஜா,குமாருதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் மதிவதனி,மதியழகன்(வதனன்),பிரபாகரன் (பிரபு),பிரதீபன் ,கயல்விழி ,முகுந்தன்,வசந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் கண்டாவளை),சுபாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஞானசேகரம்,விஜயலதா,சுசிதா,பத்மராஜா,தர்சிகா,நஜீதா,ஆகியோரின் பாசமிகு மாமனாரும் தரமசீலன் ,கண்ணன்,பிரதாஸ்(அமைதி),பிரகாஸ்(கமல்) ஆகியோரின் பெரியப்பாவும் கிருஷ்ணவேணி ,கீர்த்திகன்,கிருசாந்த்,மிதுசன்,சரண்,சாம்பவி,வைஷ்ணவி,தர்சன்,கேமப்பிரியா,சஜீரா,லதூசன்,சாத்வீகன்,லக்ஸ்சனா,அக்சயன்,கபீசன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 31.07.2015 வெள்ளிக்கிழமை,ஆத்திசூடி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் ஒரு மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நபர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

