மரண அறிவித்தல்
திரு.சுந்தரம் ஞானச்சந்திரன் (எழுது வினைஞர் – பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி)
அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ஞானச்சந்திரன் 06.08.2015 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை -சுந்தரம் தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பொன்கலன் மற்றும் மேரி மாகிரட் தம்பதியரின் அன்பு மருமகனும் ,ஜலீன் அனஸ்ராவின் (பாடசாலை பற்சிகிச்சையாளர்,சுகாதார வைத்திய அதிகாரி -பணிமனை தெல்லிப்பழை )அன்புக் கணவரும்,ஜெத்ரோ,ஜெரூசன்,ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் மற்றும் பாலச்சந்திரன் (கனடா),விமலச்சந்திரன் (சிரேஷ்ட முகாமையாளர் இலங்கை வங்கித் தலைமையகம்,கொழும்பு )ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவர்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று 08.08.2015 சனிக்கிழமை 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4 மணியளவில் உடுவில் மல்வம் கிறிஸ்தவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
27,கந்தரோடை ரோட்,
சுன்னாகம்

