பிறந்தநாள் வாழ்த்து

செல்வி ஜஸ்மி

கல்வியன்காடு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட செல்வி ஜஸ்மி தனது 09வது பிறந்த தினத்தை இன்று (22.08.2016) திங்கட்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி ஜஸ்மி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி ஜஸ்மி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அபிஷா

rea