பிறந்தநாள் வாழ்த்து

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா

Franceசை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி ரவிச்சந்திரன் (தம்பி) அமுதா (தமிழ்.சி.என்.என் பிரான்ஸ் இயக்குனர்) தம்பதியினர் இருவரும் நேற்று ( 06/08/2018 )  தமது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு.திருமதி ரவிச்சந்திரன் அமுதா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
அகிலன் (தமிழ்.சி.என்.என்)