பிறந்தநாள் வாழ்த்து

திரு. வி. குகதாஸ்

விபுலாந்தா வீதி காரைதீவு – 04 வசிப்பிடமாகக் கொண்ட திரு. வி. குகதாஸ் அவர்கள் தனது 67ஆவது பிறந்த தினத்தை (24/02/2018) சனிக்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.

திரு. வி. குகதாஸ் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ மனைவி,பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. வி. குகதாஸ் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.