herbal-health

ஹேர்பல் கெல்த் கெயார் சென்ரர்

யாழ்ப்பாணததில் உருவாக்கப்பட்ட இந்திய கேரளா ஆயுர்வேத மருத்துவமுறைகள், யாழ்ப்பாணத்து சித்த மருத்துவ முறைகளை உள்ளடக்கிய தனியார் சித்த அயுர்வேத சிகிச்சை நிலையம்.

நடைபெறும் சிகிச்சைகள்

1. மூட்டுக்களில் ஏற்படும் பாதிப்பு, முள்ளந்தண்டுப்பிரச்சினைகள்
2. பாரிச வாதம்,
3. நாட்பட்ட விரணங்கள்
4. சளியினால் ஏற்படும் பாதிப்பு அஸ்மா
5. சர்ம ரோகங்கள்
6. வயிற்றுப்புண்
7. நாட்பட்ட தலைவலி, பீனிசம்
8. உடல்நிறை குறைத்தல்
9. குழந்தைகளில் ஏற்படும் சளி,கிரந்தி.வயிற்றோட்டம், பசியின்மை, மலகக்கட்டு,வாந்தி (குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு ஆரம்ப பராமரிப்பு முறையாக இயற்கையாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆய்வு மூலம் அறியப்பட்ட மூலிகை மருத்துவ சிகிச்சை நடைபெறுகிறது. அதீத நுண்ணுயிர்க் கொல்லிகள்,மற்றும் இரசாயண மருந்துகளை உபயோகித்து எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி சளிஏற்படல், வயிற்றோட்டம், உணவு உண்ண விருப்பமின்மை, உடல் மெலிவு என்பவற்றுக்கு விசேட சிகிச்சை இங்குள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுக்கும் சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
10. மனநோயினால் பாதிக்கப்பட்டு மேலைத்தேய மருந்துகள் பாவிக்க முடியாதவர்கள்.
11. நீரழிவுச்சிகிச்சை, இருதய அடைப்பு ஞாபகமறதி
12. முதியவர்களுக்கான சிகிச்சை

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மசாஜ், முளை நரம்புகளின் செயற்பாட்டிற்கு சிரோவஸ்தி, சிரோலேபா, சிரோதாரா, இரத்தோட்டத்தை சீராக்குதல், மூலிகை ஆவி பிடித்தல், மருத்துவக்குளியல்,மூலிகை ஒத்தடம், முள்ளந்தண்டுச்சீராக்கல் போன்ற சிகிச்சைகள் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சிகிச்சைகளை மேற் கொள்ளுவதற்கு முற்கூட்டியே ஈ மெயிலில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். email: gsritharan09@gmail.com

சித்த ஆயுர்வேத, பாரம்பரிய மருத்துவ சேவையை தினமும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 6மணி வரை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல. 021.2222537. 0750413579, 0778201195 முற்பதிவு அவசியம்

Dr.G.Sritharan B.S.M.S (SL) M.Phil (Jaf.), Chief Physician & Managing Director
Dr(Mrs) S.Anpuchelvy B.S.M.S (SL),M.D(S)(India), Consultant Physician

Herbal Health Care Centre
65 கே.கே.எஸ் வீதி கொக்குவில்
(பூநாறி மரத்தடிக்கும் கொக்குவில் சந்திக்குமிடையில்)