மரண அறிவித்தல்
திருமதி அன்னம்மா இராமசாமி

இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா இராமசாமி அவர்கள் 24-09-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், இணுவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முதலித்தம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இருபாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, இராஜதுரை, குமாரலிங்கம், ஞானம்மா, அசுபதி மற்றும் சிவபாக்கியம்(கொழும்பு), கைலாயநாதன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
முத்துலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சிவலிங்கம், யோகலிங்கம், அஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரி(கனடா), ஞானலிங்கம்(மாஸ்டர் – லண்டன்), சோதியலிங்கம்(கனடா), நவரட்ணலிங்கம்(நவம் – கொழும்பு), நாகேஸ்வரலிங்கம்(ஈசன் – லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்குணகுமாரி(யாழ்ப்பாணம்), நவமணி(கொழும்பு), குமுதினி(துபாய்), சரோஜினிதேவி(கனடா), இராஜசூரியர்(கொழும்பு), பிரேமா(லண்டன்), புனிதா(கனடா), கௌரி(கொழும்பு), சிவாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இராசையா, செல்லத்துரை, வேலாயுதம் மற்றும் பாக்கியம்(கொழும்பு), கமலாதேவி(இணுவில்), விமலாதேவி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கீர்த்தி, சஞ்சீவன், சிவதாயினி, கௌசலன், ரகீதா, மேதினி, சுகாஷினி, தினேஸ், சரண்யா, கணேஸ்வரன், தணேஸ்வரன், கஜானா, வெங்கடேஷ், காயத்திரி, ஸ்ரீராம், யோகப்பிரணவன், பிரணவி, கஸ்தூரி, கஜோரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்