மரண அறிவித்தல்

அப்பையா குமாரசாமி

தோற்றம்: 03.01.1938   -   மறைவு: 11.02.2020

அப்பையா குமாரசாமி இன்று (11.02.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.02.2020) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்
இறுதிக்கிரிகைக்காக இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
நுணாவில் சமூகத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு