12 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அந்தோனிப்பிள்ளை இராயப்பு (பிரபல கட்டடக் கலைஞர்)

விண்ணக வாழ்வின் 12 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அந்தோனிப்பிள்ளை இராயப்பு (பிரபல கட்டடக் கலைஞர்)

அன்புத் தந்தையே!!
ஓராண்டு ஆனது அப்பா !!!
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம். பாசமாய்
எங்களை வளர்த்த பாசத்தி்ன்
பிறப்பிடமே, பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம். இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்.

“ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாய்த் திகழ்வாய்
உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய்த் திகழ்வாய் ”

இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இன்று (15.11.2016) செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் அருள் ஆச்சிரமத்திலும் மிருசுவில் யோசவ் ஆச்சிரமத்திலும் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படும்.

நிகழ்வுகள்
மிருசுவில் யோசவ் ஆச்சிரமத்தில்
திகதி : 15.11.2016
இடம் : மிருசுவில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0774450429