31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

அமரர் அருணாச்சலம் தெய்வேந்திரன் (சந்திரன்)

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாச்சலம் தெய்வேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னாரது இறுதி ஊர்வலத்தின் போது நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் கலந்துக்கொண்டு எமது சோகத்தை பகிர்ந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 04-10-2014 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை Saint Pierre Saint Paul, 44 Rue Charles, Hermite, 75018, Paris, Frances(Bus 65 Tramway 03.B Colette Besson, Porte de la Chapelle) என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொண்டு அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கோபால் — பிரான்ஸ்
கைப்பேசி : +33699134662
சந்திரன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33751045881
ஜெயா — பிரான்ஸ்
கைப்பேசி : +33611138994