6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருள்பாலன் திவ்யா
யாழ்.மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்பாலன் திவ்யா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவு நிச்சயமான அந்நாட்கள்
உயிர் கருகும் கனங்கள்
வலி கூட்டி அழவைத்தன – உன் நினைவுகள்…
பாசம் கொள்ளாமல்
நேசம் வைத்த நெஞ்சம்
உன் பிரிவால் விழி நீரால்
சீதைந்து போன போதும்
வலித்தது எம் நெஞ்சம்…
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
திவ்யா உன் நினைவோடே…!
6 ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் நெஞ்சம்…!!!
ஓம் சாந்தி…! ஓம் சாந்தி…! ஓம் சாந்தி…!!!
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — பிரான்ஸ்
தொலைபேசி : +33953868110

