மரண அறிவித்தல்

அமரர். அருள்வரதன் வித்தியன்(பொறியியல் பீடம் பாரிஸ் பல்கலைக்கழகம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்)

மரண அறிவித்தல்

மலர்வு 12.10.1993

உதிர்வு 10.06.2015

வவுனியா கோயிற்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் பிரான்சிஸ் வதிவிடமாகவும் கொண்ட அருள் வரதன் வித்தியன் அவர்கள் பிரான்சிஸ் 10.06.2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் சிதம்பரப்பிள்ளை அருள் வரதன் வசந்தி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும், சத்தியன் (பொறியியல் பீடம் ESTIA) அவர்களின் ஆருயிர் தம்பியும் ஆவார்

காலச் சென்ற சிதம்பரப்பிள்ளை ,பத்தினிபிள்ளை (வவுனியா) காலச் சென்ற இரட்ணசிங்கம் நாகேஸ்வரி( யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்புப்பேரனும் சி. மயில்வாகனம் (வட்டக்கச்சி), சி.பத்மநாபன் (சட்டத்தரணி ,மட்டக்களப்பு) காலச் சென்ற சி.வரதராசா ஆகியோரின் பெறாமகனும் இ.வாசுதேவன் (கனடா) இ.விமலசேகர் (கனடா) சி.அருள்வதனி (கனடா ) வி.சுந்தரவதனி (ஆசிரியை,வவுனியா) சி.சறோஜினி (மின்அத்தியட்சகர்,வவுனியா )உ. இரஞ்சினிதேவி (இலண்டன்) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை 18.06.2015 முற்பகல் 10 மணியளவில் பிரான்சிஸ் நடைபெறும் இவ் அறிவித்தல் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்

குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18.06.2015
இடம் : பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
அருள்
கைப்பேசி : 0033134195882
சத்தியன்
கைப்பேசி : 0033634660975
நாகேஸ்வரி
தொலைபேசி : 0212221870
சறோஜினி
தொலைபேசி : 0242220204