மரண அறிவித்தல்

அமரர். ஆறுமுகம் நல்ல தம்பி

தோற்றம்: 1965/05/16   -   மறைவு: 16/11/2022

அமரர். ஆறுமுகம் நல்ல தம்பி இவர் பனங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். அன்னார்(16/11/2022) அமரத்துவமடைந்தார். இவர் புளியம்பத்தை கலைமாமணி கனிஷ்ட வித்யாலயத்திற்கு வித்திட்டவராகவும், மாசக்தி பாலர் பாடசாலையை ( புளியம்பத்தை) மிகவும் கஷ்டப்பட்டு பாடுபட்டு உழைத்து மாணவர்களுக்காக மீள் அமைப்பு செய்து புனரமைப்பு செய்து திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைந்த மாமனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இணைந்த கரங்கள் உறவுகள் இறைவனை பிராத்திப்பதோடுஅன்னாரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.அன்னாரது இழப்பு கல்விச்சமூகத்திற்கு பெரும் இழப்பு என்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு